Super Duolingo

ஒரு புதிய மொழியை சுவாரஸ்யமான வழியில் கற்றுக்கொள்ளுங்கள்

கட்டாயமானது அல்ல. எந்த நேரமும் ரத்துசெய்யலாம்.

1 வாரம் இலவசமாகப் பயன்படுத்திப் பாருங்கள்

இலவசம்

Super

Super குடும்பம்

6 Super கணக்குகள் வரை விரைவான கற்றலைப் பெற்று மகிழுங்கள்

100+

மொழிப் பாடத்திட்டங்கள்

#1

பதிவிறக்கப்பட்ட கல்விச் செயலி

500மி+

உலகம் முழுவதும் உள்ள பயில்பவர்களின் மொத்தம்

Super திட்டத்துடன் முன்னேறிச் செல்லுங்கள்

மொழியை மிகவும் விரைவாகவும் சுவாரஸ்யமாகவும் கற்பதற்காக வடிவமைக்கப்பட்ட அம்சங்களுடன் உங்களின் வழியில் உங்கள் இலக்குகளை அடைந்திடுங்கள்.

உங்களுக்கு நீங்களே சவால் கொடுங்கள்

எவ்வளவு தவறுகள் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால், உங்களுக்கேற்ற வேகத்தில் கற்கலாம்

இலவசக் கல்வியை ஆதரியுங்கள்

சூப்பர் பயில்பவராக இருப்பதற்கு உங்களின் Super Duolingo சப்ஸ்கிரிப்சன் உதவுகின்றது. அத்துடன் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான Duolingo இன் பயில்பவர்களுக்கு இலவச கற்றல் அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது.

உங்களின் இலவச உபயோகம் செயல்படும் விதம்

உங்களின் இலவச உபயோகக் காலம் எப்போது முடிவடையவுள்ளது என்பது பற்றிய நினைவூட்டல்களை நாங்கள் அனுப்புவோம்!