## இலவசமானது. சுவாரஸ்யமானது. பயன் தருவது.

Duolingo மூலம் கற்பது என்பது சுவாரஸ்யமானது, மற்றும் [பயனளிக்கக்கூடியது என ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன](https://ta.duolingo.com/efficacy)! விரைவான மற்றும் சிறிய அளவிலான பாடங்களுடன், நிஜ உலக உரையாடல் திறன்களைப் பெறும் அதேவேளையில் புள்ளிகளைப் பெற்று, புதிய நிலைகளைத் திறப்பீர்கள்.

## அறிவியலை அடிப்படையாகக் கொண்டது

வாசித்தல், எழுதுதல், கேட்டல் மற்றும் பேசுதல் திறன்களைப் பயன்தரும் வகையில் கற்பிப்பதற்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதற்காக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட கற்பித்தல் முறைகளையும் மகிழ்ச்சிகரமான உள்ளடக்கத்தையும் இணைத்து பயன்படுத்துகிறோம்!

## ஊக்கத்தோடு இருங்கள்

கேம் போன்ற அம்சங்கள், சுவாரஸ்யமான சவால்கள், எங்களின் நட்பான பிரதிநிதியான டுவோ எனும் ஆந்தையின் நினைவூட்டல்கள் ஆகியவற்றின் மூலம் மொழியைக் கற்பதை ஒரு பழக்கமாக மாற்றுவதை எளிதாக்குகிறோம்.

## தனிப்பயனாக்கிய கற்றல் முறை

சிறந்த செயற்கை நுண்ணறிவையும் மொழி அறிவியலையும் ஒன்றிணைத்து, நீங்கள் சரியான நிலையிலும் வேகத்திலும் கற்பதற்கு ஏற்ற வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

# எப்போதும், எங்கிருந்தும் பயிலுங்கள்

[App Store இல் பதிவிறக்குங்கள்](https://itunes.apple.com/app/duolingo-learn-spanish-french/id570060128?mt=8) [Google Play இல் அதனைப் பெறுங்கள்](https://play.google.com/store/apps/details?hl=ta&id=com.duolingo&referrer=utm_source%3Dduolingo.com%26utm_medium%3Dduolingo_web%26utm_content%3Ddownload_button%26utm_campaign%3Dsplash)

1 வாரம் இலவசமாகப் பயன்படுத்திப் பாருங்கள்

## duolingo ஆங்கிலத் தேர்வு

எங்களின் வசதியான, விரைவான மற்றும் கட்டணம் குறைவான ஆங்கிலத் தேர்வானது சமீபத்திய மதிப்பீட்டு அறிவியலையும் செயற்கை நுண்ணறிவையும் இணைக்கின்றது — இது ஒருவர் தனது சிறந்த நிலையில் உள்ளபோது தனது ஆங்கில மொழித் திறனைத் துல்லியமாகச் சோதிப்பதற்கு உதவுகிறது.

[ஆங்கில மொழித்திறனுக்குச் சான்று பெறுக](https://englishtest.duolingo.com/)

# Duolingo உடன் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்

[தொடங்குக](https://ta.duolingo.com/register)
