Duolingo - உலகிலேயே மிகவும் பிரபலமான கல்வி முறை

இலவசமானது. சுவாரஸ்யமானது. பயன் தருவது.

Duolingo மூலம் கற்பது என்பது சுவாரஸ்யமானது, மற்றும் பயனளிக்கக்கூடியது என ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன! விரைவான மற்றும் சிறிய அளவிலான பாடங்களுடன், நிஜ உலக உரையாடல் திறன்களைப் பெறும் அதேவேளையில் புள்ளிகளைப் பெற்று, புதிய நிலைகளைத் திறப்பீர்கள்.

அறிவியலை அடிப்படையாகக் கொண்டது

வாசித்தல், எழுதுதல், கேட்டல் மற்றும் பேசுதல் திறன்களைப் பயன்தரும் வகையில் கற்பிப்பதற்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதற்காக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட கற்பித்தல் முறைகளையும் மகிழ்ச்சிகரமான உள்ளடக்கத்தையும் இணைத்து பயன்படுத்துகிறோம்!

ஊக்கத்தோடு இருங்கள்

கேம் போன்ற அம்சங்கள், சுவாரஸ்யமான சவால்கள், எங்களின் நட்பான பிரதிநிதியான டுவோ எனும் ஆந்தையின் நினைவூட்டல்கள் ஆகியவற்றின் மூலம் மொழியைக் கற்பதை ஒரு பழக்கமாக மாற்றுவதை எளிதாக்குகிறோம்.

தனிப்பயனாக்கிய கற்றல் முறை

சிறந்த செயற்கை நுண்ணறிவையும் மொழி அறிவியலையும் ஒன்றிணைத்து, நீங்கள் சரியான நிலையிலும் வேகத்திலும் கற்பதற்கு ஏற்ற வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எப்போதும், எங்கிருந்தும் பயிலுங்கள்

App Store இல் பதிவிறக்குங்கள் Google Play இல் அதனைப் பெறுங்கள்

1 வாரம் இலவசமாகப் பயன்படுத்திப் பாருங்கள்

duolingo ஆங்கிலத் தேர்வு

எங்களின் வசதியான, விரைவான மற்றும் கட்டணம் குறைவான ஆங்கிலத் தேர்வானது சமீபத்திய மதிப்பீட்டு அறிவியலையும் செயற்கை நுண்ணறிவையும் இணைக்கின்றது — இது ஒருவர் தனது சிறந்த நிலையில் உள்ளபோது தனது ஆங்கில மொழித் திறனைத் துல்லியமாகச் சோதிப்பதற்கு உதவுகிறது.

ஆங்கில மொழித்திறனுக்குச் சான்று பெறுக

Duolingo உடன் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்

தொடங்குக