# நிபுணர் அறிவுரையைப் பெறுங்கள்

Duolingo நிபுணர்களால் உருவாக்கப்பட்டது. உங்களின் கற்றலை அதிகரிப்பதற்கான அவர்களின் உதவிக்குறிப்புகளைப் பார்வையிடுங்கள்!

## அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Duolingo எவ்வளவு சிறப்பாகச் செயல்படும் என்று ஆர்வமாக உள்ளீர்களா? எங்கள் கற்றல் நிபுணர்களிடம் பதில்கள் உள்ளன!

Duolingo பயன்தரும் என உங்களுக்கு எப்படி உறுதியாகத் தெரியுமா?

[எங்கள் பயில்பவர்களான உங்களுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்](https://blog.duolingo.com/how-duolingo-works-with-learners/) உட்பட [Duolingo சரியாக செயல்படுவதை உறுதிசெய்வதற்காக](https://blog.duolingo.com/results-duolingo-efficacy-studies/) நாங்கள் பல விதமான ஆய்வுகளைச் செய்கிறோம்!

வகுப்பறையில் கற்பதுடன் ஒப்பிடுகையில் Duolingoவில் கற்பது எப்படி இருக்கும்?  
பல்கலைக்கழகத்தில் 5 செமஸ்டர்களைப் பூர்த்திசெய்தவர்களைப் போல் Duolingo பயில்பவர்களால் வாசிக்கவும் கேட்கவும் முடியும்! [மேலும் படியுங்கள்](https://blog.duolingo.com/effective-intermediate-learning/).

பேசப் பழகுவதற்கு Duolingoவினால் உதவ முடியுமா?

ஆம்! பேச்சுத் திறன்களை Duolingo எப்படிக் கற்பிக்கின்றது என [மேலும் படியுங்கள்](https://blog.duolingo.com/how-well-does-duolingo-teach-speaking-skills/).

பயணம் செய்வதற்கு Duolingoவினால் எனக்கு உதவ முடியுமா?

ஆம்! பயணத்திற்கு Duolingoஐ எப்படிப் பயன்படுத்துவது என [மேலும் படியுங்கள்](https://blog.duolingo.com/learn-language-for-trip/).

மொழிகளுடன் கூடுதலாக வேறு எதையாவது Duolingoவில் கற்க முடியுமா?

ஒரு முழுமையான தொகுப்பு! [கணிதம்](https://blog.duolingo.com/duolingo-launches-math-app/), [இசை](https://blog.duolingo.com/music-course/), [சதுரங்கம்](https://blog.duolingo.com/chess-course/) மற்றும் [மழலையர் வாசிப்பு](https://abc.duolingo.com/) ஆகியவற்றையும் Duolingo கற்பிக்கின்றது.

Duolingo இல் ஒரு மொழியைக் கற்க எவ்வளவு காலம் எடுக்கும்?

நீங்கள் நினைப்பதுபோல நீண்ட காலம் எடுக்காது! [மேலும் படியுங்கள்](https://blog.duolingo.com/how-long-does-it-take-to-learn-spanish-french/).

Duolingoவைப் பயன்படுத்துவதன் மூலம் என்னால் மொழியில் புலமை பெற முடியுமா?

இது 'மொழிப் புலமை' என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது! [மேலும் படியுங்கள்](https://blog.duolingo.com/can-duolingo-make-me-fluent/).

Duolingoவில் கற்பதற்கு எது மிகப் பயனுள்ள வழி எது?

கற்றல் பாதையில் பயணிப்பதுதான் தீர்வாகும்! [மேலும் படியுங்கள்](https://blog.duolingo.com/duolingo-teaches-5-semesters/).
