Duolingo Expert Resources - Learn from Duolingo experts
நிபுணர் அறிவுரையைப் பெறுங்கள்
Duolingo நிபுணர்களால் உருவாக்கப்பட்டது. உங்களின் கற்றலை அதிகரிப்பதற்கான அவர்களின் உதவிக்குறிப்புகளைப் பார்வையிடுங்கள்!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Duolingo எவ்வளவு சிறப்பாகச் செயல்படும் என்று ஆர்வமாக உள்ளீர்களா? எங்கள் கற்றல் நிபுணர்களிடம் பதில்கள் உள்ளன!
Duolingo பயன்தரும் என உங்களுக்கு எப்படி உறுதியாகத் தெரியுமா?
எங்கள் பயில்பவர்களான உங்களுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் உட்பட Duolingo சரியாக செயல்படுவதை உறுதிசெய்வதற்காக நாங்கள் பல விதமான ஆய்வுகளைச் செய்கிறோம்!
வகுப்பறையில் கற்பதுடன் ஒப்பிடுகையில் Duolingoவில் கற்பது எப்படி இருக்கும்?
பல்கலைக்கழகத்தில் 5 செமஸ்டர்களைப் பூர்த்திசெய்தவர்களைப் போல் Duolingo பயில்பவர்களால் வாசிக்கவும் கேட்கவும் முடியும்! மேலும் படியுங்கள்.
பேசப் பழகுவதற்கு Duolingoவினால் உதவ முடியுமா?
ஆம்! பேச்சுத் திறன்களை Duolingo எப்படிக் கற்பிக்கின்றது என மேலும் படியுங்கள்.
பயணம் செய்வதற்கு Duolingoவினால் எனக்கு உதவ முடியுமா?
ஆம்! பயணத்திற்கு Duolingoஐ எப்படிப் பயன்படுத்துவது என மேலும் படியுங்கள்.
மொழிகளுடன் கூடுதலாக வேறு எதையாவது Duolingoவில் கற்க முடியுமா?
ஒரு முழுமையான தொகுப்பு! கணிதம், இசை, சதுரங்கம் மற்றும் மழலையர் வாசிப்பு ஆகியவற்றையும் Duolingo கற்பிக்கின்றது.
Duolingo இல் ஒரு மொழியைக் கற்க எவ்வளவு காலம் எடுக்கும்?
நீங்கள் நினைப்பதுபோல நீண்ட காலம் எடுக்காது! மேலும் படியுங்கள்.
Duolingoவைப் பயன்படுத்துவதன் மூலம் என்னால் மொழியில் புலமை பெற முடியுமா?
இது 'மொழிப் புலமை' என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது! மேலும் படியுங்கள்.
Duolingoவில் கற்பதற்கு எது மிகப் பயனுள்ள வழி எது?
கற்றல் பாதையில் பயணிப்பதுதான் தீர்வாகும்! மேலும் படியுங்கள்.