# Duolingo பயன்தரும்

அறிவியல் அடிப்படையில் அமைந்த Duolingo அணுகுமுறை எப்படி அளவிடக்கூடிய முடிவுகளை வழங்குகிறது என்பதைக் கண்டறியுங்கள். எங்கள் [கற்றல் முறை](https://ta.duolingo.com/efficacy/method), [செயல்படும்திறனின் சான்று](https://ta.duolingo.com/efficacy/studies), [நிபுணர் அறிவுரை](https://ta.duolingo.com/efficacy/resources) மற்றும் [ஆய்விற்கான அறிக்கைகள்](https://ta.duolingo.com/efficacy/research) ஆகியவற்றை ஆராயுங்கள்!

**சிறந்த முடிவுகள்:**

- Duolingoவில் 5 பிரிவுகளை முடித்து [5 பல்கலைக்கழக செமஸ்டர்களில்](https://duolingo-papers.s3.amazonaws.com/reports/Duolingo_whitepaper_language_read_listen_2021.pdf) கற்றுக்கொள்ளும் அளவிற்கு ஃபிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ் மொழியைக் கற்கலாம்!
- Duolingo Max இல் 1 மாதம் வீடியோ அழைப்பைப் பயன்படுத்திய பிறகு, ஜப்பானீஸ் மூலம் ஆங்கிலம் பயில்பவர்கள் [தங்களின் பேச்சுத் திறன்களை மேம்படுத்தியுள்ளனர்](https://duolingo-papers.s3.amazonaws.com/reports/Duolingo_whitepaper_language_video_call_improves_speaking_2025.pdf).
- 4 மாதங்கள் Duolingo இல் ஸ்பானிஷ் கற்பது [வயதானோரின் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தியுள்ளது](https://www.tandfonline.com/doi/full/10.1080/13825585.2021.1991262?ref=duolingo.com/efficacy)

* * *

## Duolingo முன்னேற்றம் அடைந்துள்ளது

காலப்போக்கில் Duolingoவின் கற்பித்தல் முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. மொழித்தேர்வுகளில் Duolingo பயில்பவர்கள் 2020 அல்லது 2023 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2024 இல் அதிக ஸ்கோரைப் பெற்றுள்ளனர்!

* * *

## உண்மையான Duolingo பயில்பவர்களைக் கண்டறியுங்கள்

தங்கள் மொழி இலக்குகளை அடைய Duolingoவைப் பயன்படுத்தும் உண்மையான மக்களின் கருத்துகளை அறியுங்கள்

Duolingo மூலம் ஸ்பானிஷ் கற்றுக்கொண்டது டாமி தனது அணியினருடன் கருத்துகளைப் பகிர உதவியது 1:47

* * *

Duolingo மூலம் ஃபிரெஞ்சு கற்றுக்கொண்டது பயணம் மேற்கொள்வதை பீட்டருக்கு எளிதாக்கியது 1:56

* * *

Duolingo மூலம் ஃபிரெஞ்சு கற்றுக்கொண்டது தனது கணவரின் குடும்பத்துடன் இணைய ஜெனிபருக்கு உதவியது 1:52

* * *

Duolingo மூலம் ஸ்பானிஷ் கற்றுக்கொண்டது தனது சமூகத்துடன் நெருக்கமாவதற்கு கோர்னிஷாவிற்கு உதவியது 1:47

* * *

Duolingo மூலம் ஃபிரெஞ்சு கற்றுக்கொள்வது ஜெனட்டிற்கும் அவரின் கணவருக்கும் ஒரு பொழுதுபோக்கான செயல்பாடாக உள்ளது 1:46

* * *
