Duolingo Really Works - Learn more about how Duolingo works for learners
Duolingo பயன்தரும்
அறிவியல் அடிப்படையில் அமைந்த Duolingo அணுகுமுறை எப்படி அளவிடக்கூடிய முடிவுகளை வழங்குகிறது என்பதைக் கண்டறியுங்கள். எங்கள் கற்றல் முறை, செயல்படும்திறனின் சான்று, நிபுணர் அறிவுரை மற்றும் ஆய்விற்கான அறிக்கைகள் ஆகியவற்றை ஆராயுங்கள்!
சிறந்த முடிவுகள்:
- Duolingoவில் 5 பிரிவுகளை முடித்து 5 பல்கலைக்கழக செமஸ்டர்களில் கற்றுக்கொள்ளும் அளவிற்கு ஃபிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ் மொழியைக் கற்கலாம்!
- Duolingo Max இல் 1 மாதம் வீடியோ அழைப்பைப் பயன்படுத்திய பிறகு, ஜப்பானீஸ் மூலம் ஆங்கிலம் பயில்பவர்கள் தங்களின் பேச்சுத் திறன்களை மேம்படுத்தியுள்ளனர்.
- 4 மாதங்கள் Duolingo இல் ஸ்பானிஷ் கற்பது வயதானோரின் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தியுள்ளது
Duolingo முன்னேற்றம் அடைந்துள்ளது
காலப்போக்கில் Duolingoவின் கற்பித்தல் முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. மொழித்தேர்வுகளில் Duolingo பயில்பவர்கள் 2020 அல்லது 2023 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2024 இல் அதிக ஸ்கோரைப் பெற்றுள்ளனர்!
உண்மையான Duolingo பயில்பவர்களைக் கண்டறியுங்கள்
தங்கள் மொழி இலக்குகளை அடைய Duolingoவைப் பயன்படுத்தும் உண்மையான மக்களின் கருத்துகளை அறியுங்கள்
Duolingo மூலம் ஸ்பானிஷ் கற்றுக்கொண்டது டாமி தனது அணியினருடன் கருத்துகளைப் பகிர உதவியது 1:47
Duolingo மூலம் ஃபிரெஞ்சு கற்றுக்கொண்டது பயணம் மேற்கொள்வதை பீட்டருக்கு எளிதாக்கியது 1:56
Duolingo மூலம் ஃபிரெஞ்சு கற்றுக்கொண்டது தனது கணவரின் குடும்பத்துடன் இணைய ஜெனிபருக்கு உதவியது 1:52
Duolingo மூலம் ஸ்பானிஷ் கற்றுக்கொண்டது தனது சமூகத்துடன் நெருக்கமாவதற்கு கோர்னிஷாவிற்கு உதவியது 1:47
Duolingo மூலம் ஃபிரெஞ்சு கற்றுக்கொள்வது ஜெனட்டிற்கும் அவரின் கணவருக்கும் ஒரு பொழுதுபோக்கான செயல்பாடாக உள்ளது 1:46