Duolingo for Business
குழுக்களுக்கான சுவாராஸ்யமான மற்றும் பயனளிக்கும் கற்றல் முறை
உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் 35+ மொழிகளைக் கற்கும் வாய்ப்பை வழங்குங்கள், உங்களுக்காகவே தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றது.
Super Duolingo இல் மொழிகளைக் கற்பதை விரும்புவார்கள்
பொழுதுபோக்கிற்காக அல்லது தொழில் வளர்ச்சிக்காக என எதற்காகக் கற்றுக்கொண்டாலும், எங்களின் தனிப்பயனாக்கிய, பயன் தரும் பாடங்கள் மூலம் பணியாளர்கள் விரைவாகக் கற்றுக்கொள்வார்கள்.
பயனளிக்கிறது
35+ மொழிகளில் உள்ள பாடத்திட்டங்கள் உங்களுக்கு மேம்பட்ட மொழிப் புலமை வரை கற்றுத் தருகின்றன
பயன் தரும் என நிரூபிக்கப்பட்டது
பல்கலைக்கழக செமஸ்டர்களுடன் ஒப்பிடுகையில் Duolingo பாடத்திட்டங்கள் எப்படி பயன்தரும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன
பலம் தருகிறது
சிறிய, மாறுபட்ட பாடங்களானது கற்பதை சுவாரஸ்யமாக மாற்றுகின்றன
நேர்மறையானவை
Duolingo முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது, இது தன்னம்பிக்கையையும் நல்ல பழக்கத்தையும் வளர்க்கிறது
சமூகம்
பணியாளர்கள் ஒருவரையொருவர் பின்தொடரவும் முன்னேற்றத்தைப் பாராட்டவும் முடியும்
போட்டித்தன்மையானது
உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒவ்வொரு வாரமும் அதிக முன்னேற்றத்திற்காகப் போட்டியிடுவதை லீடர்போர்டுகள் அனுமதிக்கின்றன
இது செயல்படும் விதம்
எங்கள் சுய சேவை கருவியைப் பயன்படுத்தி தள்ளுபடி விலையில் 1,000 Super Duolingo கணக்குகள் வரை வாங்கி, அதை அனைவருக்கும் அமைத்திடுங்கள்.
1,000க்கும் மேற்பட்ட கணக்குகள் தேவைப்படும் குழுக்களுக்கு இந்தப் படிவத்தின் மூலமாகக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்
பதிவு செய்யுங்கள்
உங்கள் நிறுவன விவரங்களை உள்ளிட்டு, அத்துடன் பங்கேற்கும் பயில்பவர்களின் எண்ணிக்கையைத் தேர்வுசெய்யுங்கள்
செக் அவுட் செய்யுங்கள்
உங்களின் ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் பாதுகாப்பாகப் பணம் செலுத்துங்கள் (பணியாளர்களிடம் பணம் செலுத்தும் தகவல் பற்றிக் கேட்கப்படாது)
உங்கள் நிர்வாகி போர்ட்டலை அணுகுங்கள்
அனைத்து பணியாளர்களுக்கும் கிடைக்கும் குறியீடுகளைப் பார்த்து, நிர்வகியுங்கள்
பயன்படுத்துங்கள் & கற்றுக்கொள்ளுங்கள்
உடனடியாகப் பணியாளர்கள் கற்கத் தொடங்கும் வகையில் அணுகல் குறியீடுகளை வழங்குங்கள்
உங்கள் குழுவில் எத்தனை பேர் உள்ளனர்?
வருடாந்திர விலையில் வழங்கப்படும் தள்ளுபடியுடன் உங்களின் குழு தொடர்ந்து கற்றுக்கொள்ள (அத்துடன் சுவாரஸ்யத்துடன் இருக்க) உதவுங்கள்.
பயில்பவர்கள்
500 பயில்பவர்கள்
ஒரு பயில்பவருக்கான கட்டணம்
$60.09 USD / வருடம்
மொத்தம்
$30,045.00 USD / வருடம்
1,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனரா?
பெருநிறுவனங்களாக இருந்தால், கோரிக்கையைச் சமர்ப்பியுங்கள். உங்கள் குழுவை அமைத்திட உதவுவோம்.
பொதுவான கேள்விகள்
- என் பணியாளர்களுக்கு Super Duolingoவினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
- வணிகத்திற்கான Duolingo திட்டத்திற்காக எப்படி எனக்கு பில் செய்யப்படும்?
- என்ன வகையான பணம் செலுத்தும் முறைகளை நான் பயன்படுத்தலாம்? வயர் பணப் பரிமாற்றம் மூலம் எப்படிப் பணம் செலுத்துவது?
- வணிகத்திற்கான Duolingoவை வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும்?
- எனது பணியாளர்கள் எப்படி Super Duolingoவில் தொடங்கிட வேண்டும்?
- சப்ஸ்கிரிப்ஷனின் நடுவில் Super Duolingoவிற்கான அணுகலை யார் கொண்டிருக்கலாம் என்பதை நான் மாற்றலாமா?
- வாங்கிய பிறகு, எனது குழுவின் கணக்குகள் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியுமா?
- எனது வணிகத்திற்கான Duolingo திட்டம் தானாகவே புதுப்பிக்கப்படுமா?
- 1,000க்கும் அதிகமான கணக்குகள் தேவையா?
- எனது நிறுவனம் Duolingoவை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதை என்னால் பார்க்க முடியுமா? பகுப்பாய்வுகளை வழங்குவீர்களா?
- இதில் பணியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள முடியுமா?
- எனது நிறுவனத்திற்காக Super Duolingoவை வாங்கும் முன்பாக அதை நான் பயன்படுத்திப் பார்க்க முடியுமா?
- எனது பணியாளர்களில் ஒருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ ஏற்கெனவே Duolingo பயனராகவோ Super Duolingo சப்ஸ்கிரைபராகவோ உள்ளனர். வணிகத்திற்கான Duolingo மூலம் நாங்கள் வாங்கும் சப்ஸ்கிரிப்ஷனை அவர்களாலும் பயன்படுத்த முடியுமா?
- என்னென்ன மொழிகளைக் கற்பிக்கிறீர்கள்? எனது Super Duolingo சப்ஸ்கிரிப்ஷன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்க முடியுமா?
- நாங்கள் ஒரு பள்ளி, Super Duolingoவை எங்கள் சமூகத்திற்கு வழங்க ஆர்வங்காட்டுகிறோம். வணிகத்திற்கான Duolingo திட்டத்தில் நாங்கள் பங்கேற்கலாமா?
- என்னிடம் இன்னும் கேள்விகள் உள்ளன. எப்படித் தொடர்புகொள்வது?
மிகவும் அர்ப்பணிப்புடன் கற்பது, இனி அனைவருக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கும்
உலகில் மொழியைக் கற்பதற்கான #1 வழியை உங்கள் நிறுவனத்துடன் இணைத்து, கல்வி அனைவருக்குமானது என்ற கலாச்சாரத்தை உருவாக்குங்கள்.
Duolingo செயலியைப் பதிவிறக்குங்கள்